- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுநாளன்று அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.குடியாத்தம் நகர செயலாளர் J.K.N.பழனி அவர்கள் தலைமையில் சென்று அ.இ.அ.தி.மு.க வினர் மாலை அணிவித்தனர்.இதில் குடியாத்தம் நகர நிர்வாகிகள்,எம்.ஜி.ஆர் அணி ,அம்மா அவை நிர்வாகிகள்,இளைஞ்ர்பாசறை நிர்வாகிகள் மற்றும் பல தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்...............................
N.J.K பழனி அவர்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteநெல்லை மாநகர் மாவட்ட அ தி மு க