எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, December 29, 2009

அம்மா அவர்களின் அறிக்கை இன்று...

அ.இ.அ.தி.மு.க பொதுசய்லாளர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அறிக்கை:


            தமிழக மீனவர்கள் மிதான தாக்குதலை தடுகத்த்வறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

கச்சதீவை மிட்காத ,தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்தாத,மீனவர்களுக்கு எதிரான மீன் பிடி தொழில் ஒழுங்கு முறை சட்டத்தை கைவிடாத மத்தியரசு,மைனாரிட்டி தி.மு.க அரசை கண்டித்து நாளை வட சென்னை அ.இ.அ.தி.மு.க சார்பில் சென்னை மாமொரியல் ஹால் அருகில் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமயில் நடத்தப்படும் என்று டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்.............

1 comment:

  1. மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
    நெல்லை மாநகர் மாவட்ட அ தி மு க

    ReplyDelete