எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!
Thursday, December 31, 2009
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2010....................... ப. சுதர்சன், நகர இணை செயலாளர், இளைஞர் பாசறை... அ.இ.அ.தி.மு.க. குடியாத்தம் ..............
Tuesday, December 29, 2009
அம்மா அவர்களின் அறிக்கை இன்று...
அ.இ.அ.தி.மு.க பொதுசய்லாளர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அறிக்கை:
தமிழக மீனவர்கள் மிதான தாக்குதலை தடுகத்த்வறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
கச்சதீவை மிட்காத ,தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை தடுத்து நிறுத்தாத,மீனவர்களுக்கு எதிரான மீன் பிடி தொழில் ஒழுங்கு முறை சட்டத்தை கைவிடாத மத்தியரசு,மைனாரிட்டி தி.மு.க அரசை கண்டித்து நாளை வட சென்னை அ.இ.அ.தி.மு.க சார்பில் சென்னை மாமொரியல் ஹால் அருகில் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜெயக்குமார் அவர்கள் தலைமயில் நடத்தப்படும் என்று டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்.............

தலைவரின் நினைவுநாள்....
- புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுநாளன்று அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.குடியாத்தம் நகர செயலாளர் J.K.N.பழனி அவர்கள் தலைமையில் சென்று அ.இ.அ.தி.மு.க வினர் மாலை அணிவித்தனர்.இதில் குடியாத்தம் நகர நிர்வாகிகள்,எம்.ஜி.ஆர் அணி ,அம்மா அவை நிர்வாகிகள்,இளைஞ்ர்பாசறை நிர்வாகிகள் மற்றும் பல தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்...............................
Sunday, December 27, 2009
MOHARAM...........
அனனவருக்கும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் சார்பிலும் மற்றும் குடியாத்தம் நகர அ.இ.அ.தி.மு.க சார்பிலும் மொஹரம் நல்வாழ்த்துக்கள்.......
J.K.N.பழனி....
நகர செயலாளர்
குடியாத்தம்.......
அ.இ.அ.தி.மு.கழகம்.
J.K.N.பழனி....
நகர செயலாளர்
குடியாத்தம்.......
அ.இ.அ.தி.மு.கழகம்.
idayanjali
தங்க தலைவி அம்மா அவர்கள் மறைந்த அ.இ .அ .தி .மு.க தலைவர் M.G.R அவர்களின் நினைவு நாளன்று சென்னையில் உள்ள நினவிடதிருக்கு சென்று மலர் அஞ்சலி செய்தார்...
Saturday, December 26, 2009
sapadam
அம்மா உங்கள் வழயில் எங்கள் பயணம் என்றும் தொடரும் .உங்களை முதலமைச்சர் அரியணையில் அமர்தும்வரை இந்த இளைஞ்ர் பாசறை உறங்கது என்று புரட்சி தலைவரின் நினைவுநாளில் சபதம்யர்கிறோம்................. ப.சுதர்சன்..
நகர இணை செயலாளர்
இளைஞ்ர் பாசறை
குடியாத்தம்....
Thursday, December 24, 2009
thalaivan maraiyavilai....
புரட்சி தலைவர் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் .அவர் என்றும் ஒரு சகாப்தம் ......
Wednesday, December 23, 2009
Sunday, December 20, 2009
Subscribe to:
Posts (Atom)