சென்னை, மார்ச். 1
வி ரு து ந க ர் மா வ ட் ட ம் , சிவகாசி
வட்டம் சல்வார்பட்டியிலுள்ள தனியார்
ப ட் டா சு ஆலை வெடி
விபத்தில் மரணமடைந்த மூவர் குடும்
பத்துக்கு முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் தலா ரூ. 1 லட்சம்
வீ த ம் நி தி யு த வி அ ளி க் க உ த் த ர
விட்டுள்ளார்கள்.
இதுகுறித்து முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மாஅவர்கள்விடுத்துள்ளஅறிக்கை வருமாறு:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம்,
சல்வா ர்பட்டி கிர மத்தில் இயங்கி வரும்
தனியார் பட்டாசு தொழிற்சாலையில் 27.2.2012
அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் சாத்தூரைச்
சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் முருகன்
ம ற் று ம் ப ட ந் த ல் கி ர ம த் த ச் ச ர் ந் த
சுப்புராஜ் என்பவரின் மகன் மாரிக்கண்ணன்
ஆகிய இருவரும் படுகாயமடைந்து மருத்துவ
ம ன யி ல் அ னு ம தி க் க ப் ப ட் டு சி கி ச் ச
பலனின்றி 28.2.2012 அன்றும், ஆண்டாள்புரம்
கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின்
மகன் பழனி மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வந்த நிலையில் 29.2.2012 அன்றும்
உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான்
மிகவும் துயரம் அடைந்தேன்.
No comments:
Post a Comment