எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, February 11, 2010

மாபெரும் ஆர்ப்பாட்டம்...

அம்மா அவர்கள் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான விலையை உயர்த்தி தர கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தலைமையில் 13.02.10 நாளை விழுப்புரத்த்தில் நடை பெற உள்ளது விவசாய பெருமக்களே வருக தமிழகமே வருக வருக.............................

No comments:

Post a Comment