எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!
Wednesday, February 17, 2010
அம்மாவின் அன்னைகிணங்க ...
கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆனநைகிணங்க சென்னை :மைனாரிட்டி தி.மு.க., ஆட்சியின் அவலங்களை விளக்கும் வகையில், மாநிலம் முழுவதும், ஐந்து நாள் தொடர் பொதுக் கூட்டங்களை, அ.தி.மு.க., நடத்துகிறது. அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மைனாரிட்டி தி.மு.க., அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் பொதுக் கூட்டங்கள், 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. "மாநிலத்தில் உள்ள அனைத்து ஒன்றியம், நகரம், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, டில்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடக்கின்றன. "கட்சி எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment