ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களை தேர்தல் பணியில் அமர்த்த கூடாது என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு
அம்மா அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.
அம்மா எழுதிய கடித்ததில் ஆள் பற்றாக்குறை உள்ள அரசு துறைகளில் ஓய்வு அடைந்த அட்டகளை ஒப்பந்த செய்து தேர்தல் பணிநியமனம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது, ஆளும் தி.மு.க.இதை சாதகமாக மாற்றிகொள்ள திட்டம் வகுத்துள்ளனர் என்று
அம்மா அவர்கள் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.தி.மு.க. அரசு நியமனம் செய்த ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களை எல்லாரும் வரும் இடை தேர்தலிலும்,அடுத்த பொது தேர்தலிலும்,
பணியாற்ற அனுமதிக்க கூடாது என்று அம்மா அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.
No comments:
Post a Comment