அம்மாவின் அறிவிப்பு :
இந்தியை எதிர்த்து போராடி உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடக்கும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அம்மா அவர்கள் வெளியிட்ட அறிக்கை.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25 முதல் தமிழகத்தை நடந்த போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும்.அந்த தியாக வேளிவியில் உயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது கடமை.அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அ.இ.அ.தி.மு.க மாணவரணி சார்பில் மாவட்டம்தோறும் 25 ஆம் தேதி வீர வணக்க நாள்
பொதுக்கூட்டங்கள் நடக்கும் என்று அம்மா அவர்கள் அறிவித்துளர்கள்.மாவட்ட செயலாளர்கள்
மற்றும் நிர்வாகிகள்,மாணவரணி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கலுடன் கலந்து பேசி கூட்ட தத்துக்கு எற்பாடு செய்யவேண்டும்.
என்று அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்.................................................................
No comments:
Post a Comment