குடியாத்தம் நகரில் மறைந்த இதய தெய்வம் புரட்சித்தலைவர் M.G.R அவரிகளின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் வீழா மிக சிறப்பாக கொண்டப்பட்டது.குடியாத்தம் நகர அ.இ.அ.தி.மு.க சாரிபில் குடியாத்தம் நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்று காமராஜர் பாலம் அருகில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.இதில் நகர கழக நிர்வாகிகள்,நகர அம்மா பேரவை,எம்.ஜி.ஆர் அணி,அண்ணா தொழிற்சங்கம்,நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள்,நகர மன்ற உறுபினர்கள் மற்றும் திரளான அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்....
இதை தொடர்ந்து குடியாத்தம் நகரில் உள்ள 36 வார்டுகளிலும் நகர கழக செயலாளர் கழக கொடியேற்றி அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
No comments:
Post a Comment