எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, January 5, 2010

இன்று தேர்தல்.....


அம்மாவின் அன்னைகிணங்க  2வது கட்ட அ.இ.அ.தி.மு.க உட்கட்சி  தேர்தலுக்கான வேட்ட்பு மனு தாக்கல் இன்று நகரில் நடைபெறுகிறது. 


குடியாத்தம் நகரில் நகர செயலாளர் மற்றும் நகர நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட் ட்பு மனு தாக்கல் நா.பாலகங்கா,MP,
தேர்தல் பிரிவு இணை செயலாளர் தலைமையில் குடியாத்தம் [BABU PALACE] திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கழக தொண்டர்களை வருக வருக என வரவேற்கிரோம்






1 comment:

  1. வாழ்த்துக்கள் உங்கள் பனி தொடர
    நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பாக வாழ்த்துக்களுடன் நன்றி......

    ReplyDelete