மக்கள் மனதில் நிலைத்து நின்று,இயற்கையை நேசிக்கும் விழா பொங்கல் திருநாள்.எழை எளியவர் என்ற வித்தியாசமோ,ஜாதி மத வித்தியாசமோ இல்லாமல் நன்றிஉணர்வு கொண்டாடப்படும் நாள் பொங்கல் திருநாள்.உழைக்கும் மக்கள் தமக்கு,உதவிய இயற்கைக்கும்,தம்முடன் சேர்ந்து உழைத்த கால்நடைக்கும் நன்றி சொல்லும் திருநாள்.
இப்படிப்பட்ட பெருமை உடைய உழைக்கும் மக்கள் பயிர் கடன் இல்லாமல் மின்சார தடை இல்லாமல் என பல இன்னல்களுக்கு ஆள்ளகப்பட்டு இருகிறார்கள்.விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன கடந்த முன்றரை ஆண்டுகளில் விவசாயிகள் வாழ்க்கை கேள்விகுறியாகி உள்ளது .
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல விவசாயிகளுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்க வேண்டும்.அறுவடைத் திருநாளம் பொங்கல் திருநாளில் அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவருக்கும் ஏன் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.........
No comments:
Post a Comment