எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, January 18, 2010

அ.இ.தி.மு.க மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.

அம்மாவின் அறிவிப்பு :
                                                                                                                                 இந்தியை எதிர்த்து போராடி உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு 25 ஆம் தேதி தமிழகம்  முழுவதும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடக்கும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அம்மா அவர்கள் வெளியிட்ட அறிக்கை.
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25 முதல் தமிழகத்தை நடந்த போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும்.அந்த தியாக வேளிவியில் உயிர் துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது கடமை.அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அ.இ.அ.தி.மு.க மாணவரணி சார்பில் மாவட்டம்தோறும் 25 ஆம் தேதி வீர வணக்க நாள்
பொதுக்கூட்டங்கள் நடக்கும் என்று அம்மா அவர்கள் அறிவித்துளர்கள்.மாவட்ட செயலாளர்கள்
மற்றும் நிர்வாகிகள்,மாணவரணி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கலுடன் கலந்து பேசி கூட்ட தத்துக்கு எற்பாடு செய்யவேண்டும்.


 
என்று அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்.................................................................

வில்வித்த்தை வீரருக்கு அம்மா நிதியுதவி..

காமன் வெல்த் போட்டியில் பங்கு பெறுவதற்கு பணமின்றி தவித்த வில்வித்தை வீரர் ஸ்ரீதர்க்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை அம்மா அவர்கள் வழங்கினர்.இது குறித்து அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த வில்வித்தை வீரர் ஸ்ரீதர் 2008 மற்றும் 2009 ஆண்டு தேசிய அளவில் நட்டந்த வில்வித்தை போட்டியில் பல பிரிவுகளில் தங்க பாதகங்கள் வென்றவர்.2009 ஆம் நடந்த ஆசிய நாடுகளுக்கான வில்வித்தை போட்டியிலும் தங்கம் மற்றும் வெண்கல பாதகங்கள் பெற்றிருக்கிறார்.டில்லியில் காமன்வெல்த் போட்டி விரைவில் நடைபெறயுள்ளது .இதற்கான பரிசோதனை போட்டிகள் சமீபத்தில் நடந்தன இதில் வில்வித்தை வீரர் இரவல் வாங்கி போட்டியில் கலந்து கொண்டு அதிக மார்க் பெற்று உள்ளார்.இந்த நிலையில் வில்வித்தை விளையாட்டுக்கு தேவையான வில் உள்பட்ட உபகரணங்கள் வாங்க பணமின்றி ஸ்ரீதர் சிரமபடுவதாக தனியார் டிவியில் செய்தி வெளியானது இடை அறிந்த அம்மா அவர்கள் உடனடியாக வில்வித்தை வீரர் ஸ்ரீதரை நேரில் வரவழைத்து வில்வித்தை பயிற்சிக்கு தேவையான உபகரங்கள் வாங்குவதற்கு 2 லட்சம் ரூபாய்க்கான செக்கை வழங்கினர்.மேலும் காமன்வெல்த் போட்டி உட்பட சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று ஸ்ரீதரை அம்மா அவர்கள் வாழ்த்தினர்.......

Sunday, January 17, 2010

எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் படங்கள்...






குடியாத்தம் 3 வது வார்டில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் வீழா....


குடியாத்தம் 3 வது வார்டு அ.இ.அ.தி.கழகம் சார்பில் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் வீழா சிறப்பாக கொண்டப்பட்டது.3 வது வார்டு செயலாளர் S.இமையவரம்பன்தலைமையில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கழக கொடியேற்றி 
நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்கள் சிறப்புரையாற்றினர்,3 வது வார்டு நகர மன்ற 
உறுப்பினர் D.பரமேஸ்வரி அவர்கள் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் 
நகர அவைத்தலைவர் V.N.தனஞ்செயன்,நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை 
செயலாளர் G.S.தென்றல் குட்டி, நகர இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை 
இணை செயலாளர்P.சுதர்சன்,துணை செயலாளர் D.தேன்மொழி,அம்மா பேரவை S.சேகர் மற்றும் 3 வது வார்டு கழக நிர்வாகிகள் , 3 வது வார்டு இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை 
நிர்வாகிகள் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்........

குடிய்தம் நகரில் M.G.R பிறந்தநாள் வீழா...


குடியாத்தம் நகரில் மறைந்த இதய தெய்வம் புரட்சித்தலைவர் M.G.R அவரிகளின் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் வீழா மிக சிறப்பாக கொண்டப்பட்டது.குடியாத்தம் நகர அ.இ.அ.தி.மு.க சாரிபில் குடியாத்தம் நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்கள் தலைமையில் ஊர்வலமாக சென்று காமராஜர் பாலம் அருகில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.இதில் நகர கழக நிர்வாகிகள்,நகர அம்மா பேரவை,எம்.ஜி.ஆர் அணி,அண்ணா தொழிற்சங்கம்,நகர  இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள்,நகர மன்ற உறுபினர்கள் மற்றும் திரளான அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் கலந்து கொண்டனர்....
இதை தொடர்ந்து குடியாத்தம் நகரில் உள்ள 36  வார்டுகளிலும் நகர கழக செயலாளர் கழக கொடியேற்றி அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ....


அ.இ.தி.மு.க நிறுவனர் பரத் ரத்னா புரட்சி தலைவர் M.G.R அவர்களின் 93 ஆம் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது .இந்த விழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள அ.இ.அ.தி.மு.க தலைமை செயலகத்தில் உள்ள M.G.R  சிலைக்கு கழக பொது செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.முன்னால் அமைசர்கள் ஓ.பன்னீர் செல்வம் ,செங்கோட்டையன் ,பொன்னையன் ,ஜெயகுமார் ,உட்பட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருதனர் .இடை தொடர்ந்து M.G.R 93 வது பிறந்தநாள் மலரை அம்மா அவர்கள் வெளியிட எம்.ஜி.ஆர் மன்ற கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தமிழ்மகன் உசேன் பெற்றுக்கொண்டார் . தொடர்ந்து விபத்தில் இறந்த தொண்டர்கள் குடும்பங்களுக்கு 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர் பின்னர் அ.இ.தி.மு.க இளைஞர் பாசறை சார்பில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற ஊனமுற்ற மாணவிக்கு இலவச  கம்ப்யூட்டர் அம்மா வழங்கினர். இளைஞர் பாசறை மூலம் உங்களுக்கு இலவச பயிற்சி அளிக்கபடுகிறது இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளபடுதிக்கொள்ள வேண்டும் உங்கள் எதிர் காலம் சிறப்பாக விளங்க என்னுடைய வாழ்த்துக்கள் என அம்மா அவர்கள் பேசினார்.......   

Thursday, January 14, 2010

M.G.R பிறந்தநாள் விழா....

வேலூர் மேற்கு மாவட்டம் ,குடியாத்தம் நகர அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் மாண்புமிகு இதய தெய்வம் கழக நிரந்தர பொது செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க.  சத்துணவு தந்த சரித்திர நாயகன் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் 93 ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு  
17 .01 .10 ஞாயிறு காலை 10 .௦௦ 00 மணியளவில் மாபெரும் ஊர்வலம் மற்றும் 18 .01 .10 திங்கள் மாலை 6 .௦௦ 00 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் குடியாத்தம் நகர கழக செயலாளர் J.K.N.பழனி MA.CIS அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது இடம் தென்குலக்கரை ,குடியாத்தம்.

அனைவரும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம் .....




இன்று மாட்டுப்பொங்கல் ....


அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்....இன்று மாட்டுப்பொங்கல் வருடம் முழுவதும் உழைத்திட்ட கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் திருநாள்.......

Wednesday, January 13, 2010

அம்மாவின் பொங்கல் வாழ்த்து....

மக்கள் மனதில் நிலைத்து நின்று,இயற்கையை நேசிக்கும் விழா பொங்கல் திருநாள்.எழை எளியவர் என்ற வித்தியாசமோ,ஜாதி மத வித்தியாசமோ இல்லாமல் நன்றிஉணர்வு கொண்டாடப்படும் நாள் பொங்கல் திருநாள்.உழைக்கும் மக்கள் தமக்கு,உதவிய இயற்கைக்கும்,தம்முடன் சேர்ந்து உழைத்த கால்நடைக்கும் நன்றி சொல்லும் திருநாள்.
இப்படிப்பட்ட பெருமை உடைய உழைக்கும் மக்கள் பயிர் கடன் இல்லாமல் மின்சார தடை இல்லாமல் என பல இன்னல்களுக்கு ஆள்ளகப்பட்டு இருகிறார்கள்.விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன கடந்த முன்றரை ஆண்டுகளில் விவசாயிகள் வாழ்க்கை கேள்விகுறியாகி உள்ளது .
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல விவசாயிகளுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்க வேண்டும்.அறுவடைத் திருநாளம் பொங்கல் திருநாளில் அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவருக்கும் ஏன் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.........      

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்......



அனைவருக்கும் குடியாத்தம் நகர அ.இ.அ.தி.மு.க சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இந்த இனிய நாளில் அனைவருக்கும் எல்லா நலன்களும் வந்தடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்......

Tuesday, January 12, 2010

போகி பண்டிகை....


பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதுதான் போகி பண்டிகை இந்த நன்னாளில் கொண்டுக்கொலன் கருணாநிதி ஆட்சி தீயில் பொசுங்கி நாளை தை திருநாளில் புரட்சி தலைவரின் வழியில் புரட்சித்தலைவியின் ஆட்சி மலரட்டும்.......அம்மா வாழ்க .......

Monday, January 11, 2010

கருணாநிதிக்கு சவுக்கடி.....

கவர்னர் உரை மீது சட்டசபையில் அம்மா அவர்கள்களின்  விவாதம்.....
     90 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித்தவிக்கும் தமிழக அரசுக்கு 21 லட்சம் வீடுகள்  கட்ட 600  கோடி ரூபாய் நிதி எங்கிருந்து  வரும் என்று அம்மா அவர்கள் கேள்வி எழுப்பினர்.

     ஆம்பாசமுதிரம் சப் இன்ஸ்பெக்டர் கொலை குறித்து சட்ட சபையில் அம்மா அவர்கள் கடும் வாக்குவாதம் செய்தார்.உதவித் தொகையை 10 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று வலிவுறுத்தினார்......................................................................................................................................       

Tuesday, January 5, 2010

இன்று தேர்தல்.....


அம்மாவின் அன்னைகிணங்க  2வது கட்ட அ.இ.அ.தி.மு.க உட்கட்சி  தேர்தலுக்கான வேட்ட்பு மனு தாக்கல் இன்று நகரில் நடைபெறுகிறது. 


குடியாத்தம் நகரில் நகர செயலாளர் மற்றும் நகர நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட் ட்பு மனு தாக்கல் நா.பாலகங்கா,MP,
தேர்தல் பிரிவு இணை செயலாளர் தலைமையில் குடியாத்தம் [BABU PALACE] திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கழக தொண்டர்களை வருக வருக என வரவேற்கிரோம்






Monday, January 4, 2010

அம்மாவின் கடிதம் .....


ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களை தேர்தல் பணியில் அமர்த்த கூடாது என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு அம்மா அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.அம்மா எழுதிய கடித்ததில் ஆள் பற்றாக்குறை உள்ள அரசு துறைகளில் ஓய்வு அடைந்த அட்டகளை ஒப்பந்த செய்து   தேர்தல் பணிநியமனம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது, ஆளும் தி.மு.க.இதை சாதகமாக மாற்றிகொள்ள திட்டம் வகுத்துள்ளனர் என்று அம்மா அவர்கள்  தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.தி.மு.க. அரசு நியமனம் செய்த ஓய்வு பெற்ற அரசு பணியாளர்களை எல்லாரும்  வரும் இடை தேர்தலிலும்,அடுத்த பொது  தேர்தலிலும்,
பணியாற்ற அனுமதிக்க கூடாது என்று அம்மா அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.