திருச்சியில் நடைபெற்ற அஇஅதிமுக., பொது கூட்டத்தில் பேசிய பொது செயலாளர்டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் முதல்வர் கருணாநிதிக்கு புதுபெயர் சூட்டினார். கூட்டத்தில் அம்மா பேசியதாவது: ஒருவருக்கு பெயர் என்பது மற்றொருவர் தன்னை அழைக்க வேண்டும் என்பதற்காக சூட்டப்படுகிறது. அதன்படி தான் தி.மு.க., கட்சி தலைவரை கருணாநிதி
என்று அழைத்தேன் ஆனால் அப்படி அழைப்பது அவருக்கு வருத்தத்தை அளிப்பதால் எம்.ஜி.ஆர் சூட்டிய தீயசக்தி என்ற பெயரை சூட்டுவோம்.இனிமேல் அவரை திருக்குவளை தீயசக்தி என்றே அழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
என்று அழைத்தேன் ஆனால் அப்படி அழைப்பது அவருக்கு வருத்தத்தை அளிப்பதால் எம்.ஜி.ஆர் சூட்டிய தீயசக்தி என்ற பெயரை சூட்டுவோம்.இனிமேல் அவரை திருக்குவளை தீயசக்தி என்றே அழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment