எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Saturday, December 31, 2011

நாம் செய்யும் தவறும் துரோகமும் தூக்கத்தைத் தொலைத்துவிடும் வாக்களித்த மக்களின் நம்பிக்கையை&எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல் நிறைவேற்ற உங்கள் ஒத்துழைப்பு தேவை கழக பொதுக்குழுவில் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா வேண்டுகோள்

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை-
எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல் நிறைவேற்ற
உங்கள் ஒத்துழைப்பு தேவை என கழக
பொதுக்குழு கூட்டத்தில் கழகப்
பொதுச்செயலாளர், முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
எனது வார்த்தையை வேதவார்த்தைகளாகக்
கொண்டு வியர்வையையும், உதிரத்தையும்
வடித்து உழைத்ததற்கு கிடைத்த பலன்தான்
கழக ஆட்சி என்று குறிப்பிட்ட கழகப் பொதுச்
செயலாளர் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள், யார் தயவின்றியும் எத்தகைய ஊன்று
கோள் உதவி இல்லாமலும் தங்கப்பதக்ககத்தை
வெல்லுகிற திராணியும், திடமும் கொண்ட ஒரே
இயக்கம் கழகம்தான் என்பதை உலகுக்கு
உள்ளாட்சித் தேர்தல் வெற்றி உணர்த்தியது
என்றார்கள்.சென்னை,வானகரம்ஸ்ரீவாருவெங்கடாஜலபதி
பேலஸ் மண்டபத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கழக செயற்குழு மற்றும் பொதுக் குழு,கழகப் பொதுச்செயலளர்முதலமைச்சர் புரட்சித்
தலைவிஅம்மாஅவர்கள்முன்னிலையில் நடை
பெற்றது.கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன்
தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு
கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர்,
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை வருமாறு:-
கழக பொதுக்குழுவிற்கு வருகை தந்திருக்கும்
என் உயிரினும் மேலான எனதருமைக் கழக
உடன்பிறப்புகளே!கழகக் கண்மணிகளே!
உங்கள் அனைவருக்கும் என் இனிய
வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆண்டு இதே டிசம்பர்த் திங்களில்
கழகத்தின் வெற்றிக்கான ?கவுண்ட் டவுன்?
தொடங்கிவிட்டது என்று நான் சூளுரைத்ததை
இம்மியும் பிசகாது உண்மையாக்கி இருக்கும்
தமிழகமக்களுக்குநன்றிஉரைக்கும்இவ்வேளையில்
இந்தத் தாய் இட்ட கட்டளையை தலை மேல்
சுமந்து ஓடிக் களைத்து உறக்கமின்றி உழைத்து
சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும், அதனைத்
தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் கழகம்
இமாலய வெற்றியை ஈட்டுவதற்கும் ஆறாவது
முறையாக, தமிழகத்தின் ஆட்சி அரியணையில்
கழகத்தை அமர்த்துவதற்கும் அயராது
பாடுபட்ட என் பாசமுடைய கழக உடன்
பிறப்புகளான உங்களுக்கு என் நெஞ்சார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அலைவரிசை கொள்ளை பணத்தையும்,
அதிகார பலத்தையும், தீயசக்தி கும்பல் திரட்டி
வைத்திருந்த வன்முறை கும்பல்களையும்
திடத்தோடு எதிர்கொண்டு ஒரு போதும்
கழகத்தைக் காட்டிக் கொடுக்காது வெற்றி
ஒன்றே நம் இலக்கு என்று பாடுபட வேண்டும்;
அப்படியரு உன்னத உழைப்பை நீங்கள்
தப்பாது செய்தால் தமிழகத்தில் எப்படை
வரினும் நம் படையே வெல்லும்; இம்மண்ணில்
கழகத்தை வெல்வதற்கு இன்னொரு கட்சி
கிடையாது என்று இந்தத் தாய் உரைத்ததை
வேத வார்த்தைகளாகக் கொண்டு வியர்வையும்,
உதிரத்தையும் வடித்து உழைத்ததற்கு கிடைத்
திருக்கும் பலன்தான்இன்றைக்குஅனைத்திந்திய
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
ஆட்சி என்பதை நாம் அறிவோம்.
யார் தயவின்றியும், எத்தகைய ஊன்றுகோல்
உதவி இல்லாமலும், ஓடிச் சென்று தங்கப்
பதக்கத்தை தட்டிப் பறிக்கிற திராணியும்,
திடமும் கொண்ட ஒரே இயக்கம் நமது
அனைத்திந்தியஅண்ணா திராவிடமுன்னேற்றக்
கழகம் என்பதை இந்த உலகிற்கு உள்ளாட்சித்
தேர்தல் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்தி
இருக்கிறோம் என்பதை பெருமிதத்தோடு
தெரிவித்துக் கொள்கிறேன்.எதிர்கால செயல்திட்டம்திட்டமிட்ட பயணத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம். மொழிக்கொரு சங்கம் கண்டு மூவாப்
புகழ் படைத்தமூதூர் மதுரையில்நின்றுகொண்டு
அன்று நான் சொன்னது போல உன்னதமான
உழைப்பை நீங்கள்கொடுங்கள்,கூட்டணியையும்,
தேர்தலுக்கான திட்டமிடலையும் நான் செய்து
முடிக்கிறேன்; என் கணக்கு ஒரு போதும்
தப்பாது என்று அப்போது சொன்னது
இப்போதும் நிறைவேறி இருக்கிறது. உங்களின்
தூய்மையான உழைப்பும் அன்பும் எனக்கு
எந்நாளும் துணை இருக்கும் போது, இனி எப்போதும் நிறைவேறும்.
கடந்த காலத்தை வென்றிருக்கிறோம். இனி எதிர்காலத்தை எந்நாளும் நம்முடையதாக்கதுல்லியமானசெயல்திட்டங்களையும், நாம்வகுக்க
வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு
இருக்கிறது. தமிழக மக்கள் நம் மீது வைத்திருக்
கின்ற அளவில்லாத அன்பையும், ஆழமான
நம்பிக்கையையும் தங்களின் வாக்களிப்பின்
மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
உங்கள் ஒத்துழைப்பு தேவைஇந்தியாவில் தமிழகத்தை முதன்மை
மாநிலமாக நான் மாற்றுவேன் என்னும் உறுதி
மொழியை தங்கள் ஆள்காட்டி விரல் மையால்
வரவேற்று ஆமோதித்து இருக்கிறார்கள். அந்த
மக்களின் நம்பிக்கையை, அந்த மகத்தான
பாசத்தை, எதிர்பார்ப்பை துளியும் குன்றாமல்

No comments:

Post a Comment