ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்
துறைக்குரிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு 2011-2012ம் ஆண்டுக்கு ரூ.
1084.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை மாணவ-மாணவியர் கல்வி
உதவித் தொகை, வீடற்ற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு
வீட்டுமனைப் பட்டா வழங்குதல், இணைப்புச்சாலை அமைத்தல், மயானம் மற்றும்
மயானப்பாதை அமைத்தல், கல்விமேம்பாடு மற்றும் விடுதி நிர்வாகம்
ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்படித் திட்டங்களை உரிய காலத்தில்
முடித்து அதன் பயன்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களைச்
சென்றடையும் வகையில் முதல்வரின் ஆணைப்படி 27.12.2011 மற்றும் 28.12.2011
ஆகிய இருநாட்களில் ஆதிதிரா விடர் மற்றும்பழங்குடி யினர் நலத்துறைஅமைச் சர்
ஆய்வுகூட்டம் நடத்தினார்.ஆதிதிரா விடர் மற்றும்பழங்குடி
யினர்நலத்துறையில்பணிபுரிந்து பணியிலி ருக்கும் போது மரண மடைந்த அரசுபணியா
ளர்களின்வாரிசுகளில் 9நபர்களுக்கு முதலமைச்சரின்ஆணையின்படிகருணை
அடிப்படையில்இளநிலை உதவியாளர் /தட்டச்சராக நியமனம்செய்யப்பட்ட
ஆணையைவழங்கினார்.மேற்படி ய்வுக்கூட்டத்தில் ஆதிதிராவிடர்நலத்துறை
செயலர்,ஆதிதிராவிடர் நலத்துறைஆணையர், பழங்குடியினர்நலத்துறை
இயக்குநர்,மாவட்டஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர்கள்
மற்றும்இதர உயர் அலுவலர்களும் கலந்து கொண் டனர். இவ்வாய்வுக் கூட்டத்தின்
போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்அவர்கள் மாணவ
/மாணவியர்களுக்குரியகல்வி உதவித்தொகையை31.01.2012க்குள் ஒப்பளிப்புசெய்து
வழங்கப்படவேண்டும் எனவும்,
இப்பணியை தொய்வின்றி
செயல்படுத்துமாறும்,
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை
அமைச்சர் அவர்கள் அறி
வுறுத்தினார்.
மேலும், ஆதிதிரா
விடர் மற்றும் பழங்
குடியினர் குடியிருப்புக
ளுக்கு இலவச வீட்டு
மனை வழங்குதல்,
இணைப்புச்சாலை
மயானம் மற்றும் மயானப்
பாதை மற்றும் அடிப்
படை வசதிகள் செய்வதில்
முனைப்புடன் செயல்
பட்டு திட்டங்களை விரை
வில் செயல்படுத்துமாறும்
கீழ் அரசு மற்றும் அரசு
நிதி உதவி பெறும் பள்ளி
களில் 3 ம் வகுப்பு முதல்
6ம் வகுப்பு வரை கல்வி
பயிலும் அனைத்து ஆதி
திராவிடர் மற்றும் பழங்
குடியின மாணவிகளுக்கு
உரிய காலத்தில் வழங்கிட
ஆவன செய்யுமாறு அறிவு
றுத்தினார்.
அரசின் அனைத்து
திட்டங்களையும் முனைப்
புடன் செயல்படுத்தி
நிறைவேற்ற அமைச்சர்
அறிவுறுத்தினார்.
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மக்கள் நல்
வாழ்வினை கருத்தில்
கொண்டு தொலைநோக்கு
பார்வையுடன் அயராது
உழைக்கும் முதலமைச்சர்
அவர்களின் எதிர்பார்ப்
பினை நிறைவேற்றும்
வகையில் அனைத்து
பணிகளையும் விரைந்து
செயல்படுத்துமாறு
சம்பந்தப்பட்ட அனைத்து
மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நல
அலுவலர்களையும்
அறிவுறுத்தினார்.
இப்பணியை தொய்வின்றி
செயல்படுத்துமாறும்,
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறை
அமைச்சர் அவர்கள் அறி
வுறுத்தினார்.
மேலும், ஆதிதிரா
விடர் மற்றும் பழங்
குடியினர் குடியிருப்புக
ளுக்கு இலவச வீட்டு
மனை வழங்குதல்,
இணைப்புச்சாலை
மயானம் மற்றும் மயானப்
பாதை மற்றும் அடிப்
படை வசதிகள் செய்வதில்
முனைப்புடன் செயல்
பட்டு திட்டங்களை விரை
வில் செயல்படுத்துமாறும்
கீழ் அரசு மற்றும் அரசு
நிதி உதவி பெறும் பள்ளி
களில் 3 ம் வகுப்பு முதல்
6ம் வகுப்பு வரை கல்வி
பயிலும் அனைத்து ஆதி
திராவிடர் மற்றும் பழங்
குடியின மாணவிகளுக்கு
உரிய காலத்தில் வழங்கிட
ஆவன செய்யுமாறு அறிவு
றுத்தினார்.
அரசின் அனைத்து
திட்டங்களையும் முனைப்
புடன் செயல்படுத்தி
நிறைவேற்ற அமைச்சர்
அறிவுறுத்தினார்.
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின மக்கள் நல்
வாழ்வினை கருத்தில்
கொண்டு தொலைநோக்கு
பார்வையுடன் அயராது
உழைக்கும் முதலமைச்சர்
அவர்களின் எதிர்பார்ப்
பினை நிறைவேற்றும்
வகையில் அனைத்து
பணிகளையும் விரைந்து
செயல்படுத்துமாறு
சம்பந்தப்பட்ட அனைத்து
மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நல
அலுவலர்களையும்
அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment