எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, December 22, 2011

அனைத்து துறைகளிலும் தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்க புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கை செயல்படுத்தப்படும் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அறிவிப்பு

அனைத்துத் துறைகளிலும், தமிழகத்தை, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்க, புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்- 2011 எனப்படும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பாக, 11-வது ஆண்டு மாநாடு மற்றும் கண்காட்சியை தொடங்கி வைத்து
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா
அவர்கள் ஆற்றிய சிறப்புரை வருமாறு :-
உங்கள் அனைவருக்கும் நான் என்னுடைய
மாலை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகச் சிறப்பான உணர்ச்சியூட்டுகிற மற்றும்
ஊக்கமளிக்கிற உரையாற்றியதற்காக எஸ்.இராம
துரைக்கு, என்னுடைய நன்றியை, முதலாவதாக
நான் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு,
பல துறைகளில் உலகளாவிய தலைமைப் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அவசரகால நடவடிக்கையாகபண்பு வகிப்பதற்குரிய அனைத்து வளங்களை
யும் பெற்றுள்ளது என்றும், சென்னை மாநகரம்
உலகளாவிய மாநகரமாவதற்கு தேவைப்படுகிற
அனைத்து இயற்பண்புகளையும் பெற்றுள்ளது
என்பதையும் நம்மிடையே மிகத் தெளிவாக
விளக்கியுள்ளார்.இந்த இலக்குகளை
அடைவதற்காக பின்பற்றுவதற்குரிய திட்டம்
ஒன்றையும் அவர் நமக்கு வகுத்து அளித்துள்
ளார். நாம் அவருடைய சிறப்பான கருத்து
ரைகள் அனைத்தையும் செயல்படுத்த இயலும்
வகையில் அவருடைய உரையின் நகல் ஒன்றை
நமக்கு அனுப்பி வைக்குமாறு நான் அவரை
கேட்டுக் கொள்கிறேன்2001-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட
வைத்துள்ளேன். இந்த நிகழ்ச்சியில் 2002
மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் நான் கலந்து
கொண்டேன். இது இந்த நிகழ்ச்சிக்கும், தமிழ்
நாட்டில் தகவல் தொழில் நுட்ப தொழில்
மேம்பாட்டிற்கும் என்னுடைய அரசு அளிக்கிற
முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது-
தமிழ்நாடு அரசும், இந்திய தொழிலக கூட்ட
மைப்பும் ஒன்றாக இணைந்து ஆண்டுதோறும்
நடத்துகிற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்
வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ?கனெக்ட்?,
தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழிலக
கூட்டமைப்பின் முக்கியமான நிகழ்வுகளுள்
ஒன்றாகும். இது உலகம் முழுவதிலும் உள்ள
வர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஈர்த்து
வருகிற ஆண்டு மாநாடு-தகவல் தொடர்பு
தொழில் நுட்பவியல் வெளிப்பாட்டிற்கான ஒரு
முக்கியமான நிகழ்வாகும்.
?கனெக்ட் 2011?-ன் மூலக் கருத்து, ?புதுமை
கிறது? என்பது குறித்து நான் மகிழ்ச்சியடை
கிறேன். தற்போதைய நிலையில் மிகவும்
பொருத்தமாக உள்ள இந்த மூலக் கருத்தை
தெரிவு செய்ததற்காக இதன் அமைப்பாளரை
நான் பாராட்டுகிறேன்.
தொழில்நுட்ப ரீதியான புரட்சிகள் சில
சமயங்களில் நாடுகளுக்கு எதிர்பாராத வாய்ப்பு
களை ஏற்படுத்துவதுண்டு. பொருளாதார
வளர்ச்சியின்படி வளர்ந்து வருகிற நாடுகளி
டையயே பின்தங்கியுள்ள நாடாகிய இந்தியா
வழக்கமான மென்பொருள் மேம்பாட்டிற்கான
மிகவும் சாதகமான இட அமைப்பை கொண்டி
ருப்பதால் தகவல் தொழில்நுட்ப புரட்சியில்
இத்தகையதோர் வாய்ப்பை பெற்றுள்ளதாகத்
தோன்றுகிறது- மென்பொருள் துறையில்
இந்தியாவிற்கு கிடைத்துள்ள வெற்றியை,
2-ம் பக்கம் பார்க்க...

No comments:

Post a Comment