சங்கரன்கோவில் சட்ட மன்றத் தொகுதிக்கான
இடைத்தேர்தல் மார்ச் மாதம் 18ந் தேதி நடை பெறும் என்றும், மார்ச் 21ந்
தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சங்கரன்கோவில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்
சராகவும்இருந்தசொ.கருப்பசாமி, அண்மையில் காலமானதையடுத்து, அத் தொகுதிக்கு
இடைத்தேர் தல் நடைபெறும் என ஏற் கெனவே அறிவிக்கப்பட் டிருந்தது. அதன்படி,
அடுத்த மாதம் 18ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம்
அறிவித்துள் ளது. தேர்தல் அறிவிக்கை வரும் 22ம் தேதி வெளி
யிடப்படும்.அதேதினத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.
No comments:
Post a Comment