சென்னை, பிப். 16
சட்டம்&ஒழுங்கை நிலைநாட்டிட காவலர்கள்
எவ்வித அச்ச உணர்வும், இடையூறும் இன்றி
பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும்,
செம்மையாகவும், சட்டப்படியும் ஆற்றிட ஏதுவான
சூழ்நிலையை ஏற்படுத்தித் தருகிறேன் என்றும்
தமிழக காவல்துறையை உலகத்தின் தலை
சிறந்த காவல் துறையாக்க வேண்டும் என்ற
எனது லட்சியத்தை நீங்கள் நிறைவேற்ற
வேண்டும் என்றும் முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் பயிற்சி உதவி ஆளிணிவாளர்
களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில்
அறிவுறுத்தினார்கள்.
சென்னைவண்டலூர்அருகேஉள்ளதமிழ்நாடு
காவல் உயர் பயிற்சியகத்தில், 15.2.2012 அன்று
நடைபெற்ற, உதவி ஆய்வாளர்கள் பயிற்சி
நிறைவு அணிவகுப்பு விழாவில், முதலமைச்சர்
புரட்சித்தலைவிஅம்மாஅவர்கள்கலந்து கொண்டு,
அணிவகுப்புமரியாதையைஏற்றுக் கொண்டார்கள்.
பயிற்சி வகுப்புகளில் முதல் 3 இடங்களில் வெற்றி
பெற்ற உதவி ஆய்வாளர்கள் 31 பேருக்கு,
No comments:
Post a Comment