கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் ?பாரத்
ரத்னா? டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 95-வது பிறந்தநாளையட்டி, அவரது
பிறந்தநாளான ஜனவரி 17 முதல் 19-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தமிழகம்
மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அண்டை மாநிலங்களில்
பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என கழகப் பொதுச்செயலாளர் முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள். கழக நிறுவனத் தலைவர்,
இதயதெய்வம் புரட்சித்தலைவர் ?பாரத் ரத்னா? டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின்
95-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்-17.1.2012 முதல் 19.1.2012 வரை
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் இதய தெய்வம்
புரட்சித் தலைவர் ?பாரத் ரத்னா? டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 95-ஆவது
பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், வருகின்ற 17.1.2012 ுதல் 19.1.2012 வரை
மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும்
பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி,
கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான்
உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் ஙி.ழிஷீ.13022/2012 ,
17.1.2012 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.
அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு
வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment