மூன்றாவது முறையாக முதலமைச்சராக ஒட்டுமொத்த
மக்களின் பேராதரவோடு ஆட்சி பீடம் ஏறிய வாழும் வள்ளல் புரட்சித்தலைவி அம்மா
அவர்களைப் பற்றி அவதூறு பரப்பும் கேடிகளின் தலைவன் நக்கீரன் கோபாலின் அடாத
செயலைக் கண்டித்து கோபம் கொண்ட கழகத்தினர், நாடெங்கும் நக்கீரன்
பத்திரிகையை கொளுத்தி தங்கள் கோபத்தை வெளிப்படுத் இதுகுறித்த விவரம்
வருமாறு:- கலசப்பாக்கம் கழகப் பொதுச்செயலாளர், முதலமைச்சர் புரட்சித்தலைவி
அம்மாஅவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறு செய்தி
வெளியிட்ட நக்கீரன் பத்திரிகையை கண்டித்து கலசப்பாக்கம் பேருந்து
நிலையத்தில் ன்றியக் கழகச் செயலாளர் எம்.திரு நாவுக்கரசு தலைமையில்
நக்கீரன் பத்திரிகை மற்றும் கோபாலின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி
ஆர்ப்பாட்டம் செய்தனர் இந்த உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஒன்றிய
அவைத்தலைவர் கே.சி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக் குழு துணைத் தலைவர் எம்.கருணா
மூர்த்தி,மாவட்டஎம்.ஜி.ஆர். இளைஞர்அணிதலைவர் பி.பொய்யாமொழி,மாவட்ட
ஊராட்சிக் குழு உறுப்பி னர் சந்திரா தங்கராஜ், நகரக் கழகச் செயலாளர்
சித்திரசேனன்,ஒன்றியகுழு உறுப்பினர்கள், என்.துரை, என்.ஆறுமுகம், ரேμகா
சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.இ. கிருஷ்ணமூர்த்தி,என்.பாண் டியன்,
எஸ்.கமலக்கண்ணன் உட்பட திரளான கழகத்தினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment