சென்னை அருகே 1500 ஏக்கர் பரப்பளவில் ரூ.
3500கோடி முதலீட்டில்ஒருங்கிணைந்த தொழில்நகரியம் அமைக்கமுதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ள ஜப்பான் நாட்டு
நிறுவனங்களுக்காக, சென்னையில் ஆதரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு
ஒப்பந்தம் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில்,
கையெத்தானது. மேலும், சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த அசென்டாஸ் நிறுவனமும்,
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இரு குழு நிறுவனங்களும் இணைந்து, சென்னைக்கு
அருகே, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில், ஆயிரத்து 500 ஏக்கர்
பரப்பளவில் ஒருங்கிணைந்த தொழில் நகரியம் அமைப்பதற்கான புரிந்துணர்வு
ஒப்பந்தமும் கையெழுத்தானது. தமிழக முதலமைச்சர் பு ர ட் சி த் த � ல வி
அம்மாவை, தலைமைச் செயலகத்தில் ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம்
மற்றும் தொழில்அமைச்சர் யூகியோஎடானோ சந்தித்துப்பேசினார்.இந்த
ந்திப்பின்போது,தமிழ்நாட்டில் முதலீடுசெய்யத் திட்டமிட்டுள்ளஜப்பான் நாட்டு
ிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க,சென்னையில் வர்த்தகஆதரவு மையம் அமைப்பதற்கு,
தமிழ்நாடுதொழில் வழிகாட்டிமற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி
மையத்திற்கும்,ஜப்பான் வெளிவர்த்தக அமைப் புக்கும் இடையேஒரு
புரிந்துணர்வுஒப்
பந்தம் கையெழுத்தானது.இ ந் நி க ழ் ச் சி யி ல் ,உரையாற்றிய முதலமைச்சர் புரட்சித்தலைவிஅம்மா அவர்கள்,த மி ழ் ந � ட் டு க் கு ம் ,ஜப்பானுக்கும் இடையேஉள்ள பண்பாட்டுஉறவுகள், தமிழ் மற்றும்ஜப்பானிய மொழிக்கும்இடையேயுள்ள ஒற்றுமைகள் ஆகியன குறித்துவி ள க் க ம � கஎடுத்துரைத்தார்கள்.தமிழ்நாட்டில் முதலீடுசெய்ய திட்டமிட்டுள்ளஜப்பான் நாட்டின் நிறுவனங்களுக்கு ஆதரவுஅளிப்பதற்கான மையம்சென்னையில் அமைப்பதற்கானபுரிந்துணர்வுஒப்பந்தம் குறித்து மகிழ்ச்சிதெரிவித்த முதலமைச்சர்புரட்சித்தலைவி அம்மாஅவர்கள், இது ஒரு புதியசகாப்தத்தின் தொடக்கம்என்று வர்ணித்தார்கள்.தமிழக அரசின் புதியதொழில் கொள்கைவிரைவில்அறிவிக்கப்படும் என்று தெரிவித்தமுதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா, இந்ததொழில் கொள்கை,முதலீட்டாளர்களுக்குசாதகமாக இருப்பதுடன்,நீடித்த வளர்ச்சியைநோக்கமாக கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment