தானே புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின்
நிவாரணப் பணிகளுக்கு முதலமைச்சர்புரட்சித்தலைவி அம்மாஅவர்கள் 850
கோடிரூபாய் ஒதுக்கியது பாராட்
டுக்குரியது என தமிழகபாரதிய ஜனதா கட்சிதெரிவித்துள்ளது.கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபாரதிய ஜனதா கட்சியின்மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,தமிழகத்தில் புயலால்பாதிக்கப்பட்ட மக்களுக்குஉதவ தமிழக அரசுகேட்ட தொகையைமத்திய அரசு உடனடியாகவழங்க வேண்டுமெனவலியுறுத் தினார். கடலூர்உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களுக்கு ஏற்பட்டபாதிப்பை உணர்ந்துமுதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்850 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது பாராட்டுக்குரியது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment